படத்தொகுப்பு

இஸ்ரேலிய பொருட்களை புறக்கணிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் – செப்டம்பர்

This gallery contains 2 photos.

  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) (5.9.14) ஆதம் மார்க்கெட் பெரிய பள்ளியில் நடைபெற்ற இஸ்ரேலிய பொருட்கள் புறக்கணிப்பு பிரச்சாரம் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்… பிரச்சாரம் பெறுக … மக்கள் புறக்கணிக்க துஆ செய்வீர்… இப்பிரச்சாரத்தில் பங்கு கொள்ள … தொடர்புகொள்ளுங்கள்… S.அப்துல் காதர். மாணவரணி செயலாளர் ஜமுமுக – Jmmk 8608747427

படம்

நமது கழகம் சுயநலமில்லா தலைமையில் …

 

                          அஞ்சுவதும் அடிப்பணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே

சம உரிமை                        சமுதாய ஒற்றுமை                    சுயநலமில்லா தலைமை
PHOTO.e1

        சமுதாய மக்களின் பொதுவான பிரச்னைகளுக்கு,மறுக்கப்பட்ட நீதிக்கு ஜனநாயக முறைப்படி சட்ட ரீதியாக எதிர்கொள்ள நமது கழகத்தின் பொது செயலாளரை இறையடியார் S.A.காஜா மொய்தீன் அவர்களை நேரடியாக தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தொடர்புக்கு

8608747427