பிடிப்பட்டது இந்து முன்னணி

final arrest copy

 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)

முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்தி போஸ்டர் ஒட்டியது இந்து முன்னணி தான், என்பது வெட்டவெளிச்சமாகியது.

அல்லாஹூ அக்பர்!
இறைவன் அளித்த வெற்றி!! அல்ஹம்துலில்லாஹ்…

இதை செய்த இந்து முன்னணி ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது செய்யப்பட்டார்.
இந்த விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க ஜமுமுக (JMMK) உடன் ஒத்துழைப்பு கொடுத்த நம் சமுதாய சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி!

மேலும் இது சம்மந்தமான ஆதாரத்தை அனைத்து சமுதாய இயக்கங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் ஜமுமுக(JMMK) அனுப்பிவைத்தது.
அதனடிப்படையில் நடவடிக்கைக்கு மேலும் வலுசேர்த்த அனைத்து சமுதாய இயக்கங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் நன்றி! நன்றி!

பாரபட்சமின்றி விசாரனை நடத்தி, நீதி கிடைக்க வழிவகை செய்த மக்களின் முதல்வருக்கும், தமிழக அரசுக்கும், காவல்துறை இயக்குனர், கூடுதல் இயக்குனர் திரு.ராஜேந்திரன், ஈரோடு S.P. திரு.சிபி சக்கரவர்த்தி, மற்றும் ஆய்வாளர் திரு.விஜயன் அவர்களுக்கும்,
முஸ்லிம்களின் சார்பாகவும், ஜமுமுக சார்பாகவும் மனமார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!

இவண்

இறையடியார் S.A.காஜா மொய்தீன்
மாநில பொதுச் செயலாளர்

S.அப்துல் காதர்
மாநில மாணவரணி செயலாளர்
ஜமுமுக – JMMK