படத்தொகுப்பு

இஸ்ரேலிய பொருட்களை புறக்கணிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் – செப்டம்பர்

This gallery contains 2 photos.

  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) (5.9.14) ஆதம் மார்க்கெட் பெரிய பள்ளியில் நடைபெற்ற இஸ்ரேலிய பொருட்கள் புறக்கணிப்பு பிரச்சாரம் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்… பிரச்சாரம் பெறுக … மக்கள் புறக்கணிக்க துஆ செய்வீர்… இப்பிரச்சாரத்தில் பங்கு கொள்ள … தொடர்புகொள்ளுங்கள்… S.அப்துல் காதர். மாணவரணி செயலாளர் ஜமுமுக – Jmmk 8608747427 Advertisements

படத்தொகுப்பு

இஸ்ரேலிய பொருட்களை புறக்கணிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் – ஆகஸ்டு

This gallery contains 5 photos.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…) திருவல்லிகேணி பகுதியில் இஸ்ரேலிய பொருட்களை புறக்கணித்தல் – விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது (அல்ஹம்துலில்லாஹ்)சமுதாய மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற இப்பிரச்சாரம் இன்னும் வீரியமாக தொடர துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.மேலும் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள் தொடர்புகொள்ளவும்..இவண்S.அப்துல் காதர் (மாணவரணி செயலாளர்) ஜமுமுக – JMMK 8608747427