பொது சிவில் சட்டத்தை எதிர்த்து கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்

மத்திய பாஜக அரசு பொது சிவில் சட்டம் கொண்டு வருவதை எதிர்த்து ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஜமுமுக சார்பாக நடைபெற்ற கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்தின் போது அளித்த பத்திரிக்கை செய்தி.

முகமது நபியை இழிவாக பேசிய பா.ஜ.க மதவெறியன் கல்யாண ராமனை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழக முதல்வருக்கு நன்றி

பயங்கரவாதி கல்யாண ராமன் கைது
கல்யாணராமனை கைது செய்ய கோரி நேற்று (08.01.2016) சென்னை மாநகரிலே நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்
‪#‎இறையடியார்‬ S.A.காஜா மொய்தீன் (நிறுவனர் – மாநில பொதுச் செயாலாளர்) ஜமுமுக JMMK
அவர்கள்களின் எழுச்சிமிகு கண்டனம்.

8608747427

பிடிப்பட்டது இந்து முன்னணி

final arrest copy

 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)

முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்தி போஸ்டர் ஒட்டியது இந்து முன்னணி தான், என்பது வெட்டவெளிச்சமாகியது.

அல்லாஹூ அக்பர்!
இறைவன் அளித்த வெற்றி!! அல்ஹம்துலில்லாஹ்…

இதை செய்த இந்து முன்னணி ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது செய்யப்பட்டார்.
இந்த விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க ஜமுமுக (JMMK) உடன் ஒத்துழைப்பு கொடுத்த நம் சமுதாய சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி!

மேலும் இது சம்மந்தமான ஆதாரத்தை அனைத்து சமுதாய இயக்கங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் ஜமுமுக(JMMK) அனுப்பிவைத்தது.
அதனடிப்படையில் நடவடிக்கைக்கு மேலும் வலுசேர்த்த அனைத்து சமுதாய இயக்கங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் நன்றி! நன்றி!

பாரபட்சமின்றி விசாரனை நடத்தி, நீதி கிடைக்க வழிவகை செய்த மக்களின் முதல்வருக்கும், தமிழக அரசுக்கும், காவல்துறை இயக்குனர், கூடுதல் இயக்குனர் திரு.ராஜேந்திரன், ஈரோடு S.P. திரு.சிபி சக்கரவர்த்தி, மற்றும் ஆய்வாளர் திரு.விஜயன் அவர்களுக்கும்,
முஸ்லிம்களின் சார்பாகவும், ஜமுமுக சார்பாகவும் மனமார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!

இவண்

இறையடியார் S.A.காஜா மொய்தீன்
மாநில பொதுச் செயலாளர்

S.அப்துல் காதர்
மாநில மாணவரணி செயலாளர்
ஜமுமுக – JMMK

போராட்ட கோரிக்கைகள்

ஏக இறைவனின் திருப்பெயரால்..
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே…
போராட்ட கோரிக்கைகள்
  • சாதிகள் இல்லாத இஸ்லாத்தில் தக்னி,லப்பை,மரைக்காயர்,ராவுத்தர்,அன்சர் ஷேக்,சையத், தூதேகுலா,மாப்பிள்ளா என்று பதிவு செய்யப்பட்டுள்ள பிரிவுகள் அனைத்தையும் நீக்கி இந்திய முஸ்லிம்கள் அனைவருக்கும் 10%ம்,மாநிலத்தில் 5% ம் இட ஒதுக்கீடு வழங்க கோரியும்..
  • பக்ரித் பண்டிகையின் போது முஸ்லிம்கள் ஆடு,மாடு,ஒட்டகங்களை,குர்பானி கொடுப்பதற்கு ஒவொரு வருடமும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தும் புளு-கிராஸ் அமைப்பின் முஸ்லிம் விரோத போக்கை வன்மையாக கண்டிப்பதோடு,அந்த அமைப்பின் முஸ்லிம் விரோத செயல்களை கட்டுபடுத்த கோரியும்.
  • குஜராதில் முஸ்லிம்களின் சொத்துகளை சூறையாடி,இஸ்லாமிய பெண்களின் கற்புகளை சூறையாடி,மூவாயிரதிக்கும் மேலான உயிர் கொலைகளுக்கு காரணமான நரேந்திர மோடியின் குற்றங்கள் நிரூபிக்க படாமல் கலவர வழக்கில் இருந்து தப்பிக்கும் வகையில் செயல்படும் மத்திய அரசின் போக்கை வன்மையாக கண்டித்தும்..
  • தமிழக அரசு ஏழை இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி கட்டணங்களில் சழுகை வழங்க கோரியும்.
  • தமிழ்நாடு வக்பு வாரிய ஊழல்களை ஒழிக்க முதல்வரின் நேரடி கண்காணிப்பில் கண்காணிப்பு மையம் அமைக்க கோரியும்..
நடை பெற உள்ள சம உரிமை போராட்டத்திற்கு சமுதாயமே ! அணிதிரண்டு வாரீர்..